வெண்மணி சங்கமம் நிகழ்விற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து
418 ( தஞ்சாவூர் கோட்டம் தவிர்த்து) தோழர்கள் பங்கேற்க உள்ளனர்.
15 மகளிர் தோழர்களும் வருகை தர உள்ளனர்.
மதுரைக் கோட்டத்தில் இருந்து மட்டும் 111 தோழர்கள் ( 13 மகளிர் உட்பட )
வருகை தருவதாகத் தெரிவித்துள்ளனர். இது அக்கோட்டத்தின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் 16 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
பொது இன்சூரன்ஸ் மண்டலங்கள் 80 தோழர்கள் வருவதாகத் தெரிவித்துள்ளன.
திருவாரூர் தோழர்கள் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்து வருகிறார்கள். சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்பு கண்காட்சி ஒன்றிற்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இடுகை வளர்ந்து வருவதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
ReplyDeleteதோழர்களுக்கு என் செவ்வணக்கங்கள்.
தோழமையுடன்
ச.வீரமணி
புதுதில்லி.
ungal vazhthukku nandri thozhar veeramani
ReplyDelete