காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் - தஞ்சைக்கோட்டம்
Friday, September 10, 2010
மகாத்மாவே
நினது உயிரே விதையாக...
உடலே உரமாக...
உதிரமே நீராக..
மத நல்லிணக்கப் பயிரை
கருக விடோம்..
கண் இமை போல காப்போம்.
அக் 2 - காந்தி பிறந்த நாள்
இன்சூரன்ஸ் கார்பரேஷன் எம்ப்ளாயிஸ் யூனியன்
தஞ்சாவூர்
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)